07-09-2019 | 5:12 PM
அமேசான் மழைக்காட்டை பாதுகாப்பது தொடர்பிலான உடன்படிக்கையில் 7 தென் அமெரிக்க நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.
பொலிவியா , பிரேசில், கொலம்பியா , ஈக்வடோர், கானா , பெரு மற்றும் சுரிநம் ஆகிய நாடுகளே இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
கொலம்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் இந்த உடன்படிக்கை கைச்ச...