நிலவில் தரையிறங்கவுள்ள சந்திராயன்-2 விண்கலம்

நிலவில் தரையிறங்கவுள்ள சந்திராயன்-2 விண்கலம்

நிலவில் தரையிறங்கவுள்ள சந்திராயன்-2 விண்கலம்

எழுத்தாளர் Bella Dalima

06 Sep, 2019 | 4:14 pm

Colombo (News 1st) சந்திராயன்-2 விண்கலம் நாளை (07) அதிகாலை 1.55-க்கு நிலவில் தரையிறங்கவுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள முதலாவது விண்கலம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சந்திராயன்-2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு நேரலையாகக் காண்பிக்கப்படவுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு பின்னர் நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கும் பெருமையை சந்திராயன்-2 மூலம் இந்தியாவும் பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்