06-09-2019 | 4:53 PM
அண்மையில் வெளியான ஆர்டிகிள் 15 ஹிந்திப் படம் அதிகக் கவனத்தைப் பெற்றதோடு, இந்தியாவில் 64 கோடி ரூபாவை வசூலித்தது.
அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மன் குரானா, இஷா தல்வார், சயானி குப்தா, குமுத் மிஸ்ரா, மனோஜ் போன்றோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல...