அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு இன்று குருணாகலில்

அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு இன்று குருணாகலில்

அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு இன்று குருணாகலில்

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2019 | 10:50 am

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு இன்று (05) குருணாகலில் நடைபெறவுள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் குருணாகல் சத்யவாதி மைதானத்தில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இன்றைய நிகழ்வில் பெருமளவான ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்