05-09-2019 | 6:32 PM
ஜோதிகா நடிப்பில் அண்மையில் ராட்சசி படம் வௌியானது.
ராட்சசி சமூக மாற்றத்திற்கான ஒரு படம் என மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே பின் மாலிக் (Maszlee Bin Malik) சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி வளர்ச்சிக்குத் தேவையான விடயங்களை இந்தப் படம் வௌிப்படுத்தியுள்ள அதேநேரம், கல்வித்துறையில் ஏற்படவேண்ட...