கறுவா ஏற்றுமதியில் நான்காமிடத்தில் இலங்கை

கறுவா ஏற்றுமதியில் நான்காமிடத்தில் இலங்கை

கறுவா ஏற்றுமதியில் நான்காமிடத்தில் இலங்கை

எழுத்தாளர் Staff Writer

04 Sep, 2019 | 12:13 pm

Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் கறுவா ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காமிடத்தில் உள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை கறுவாவுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி நிலவுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஆரோக்கியமான முறையில் கறுவா உற்பத்தியை மேலும் விஸ்தரிப்பதற்காக விவசாயிகளை இணைத்துக் கொள்ளவுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்