04-09-2019 | 4:51 PM
Colombo (News 1st) ஹாங்காங்கில் பல மாதங்களாக நீடித்த மக்கள் போராட்டங்களுக்குக் காரணமான, சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவை முழுமையாக விலக்கிக்கொள்வதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் தெரிவித்துள்ளார்.
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை சீனா மற்றும் தைவானுக்கு நாடு கடத...