தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் அரச விருது வழங்கல் விழா

தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் அரச விருது வழங்கல் விழா

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2019 | 8:09 am

Colombo (News 1st) தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் அரச விருது வழங்கல் விழா ​நேற்று (02) கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கில் நடைபெற்றது.

அரச விருது விழாவில் நியூஸ்ஃபெஸ்ட்- சக்தி TV முகாமையாளர் இராஜேந்திரன் கோகுல்நாத், சக்தி FM அலைவரிசைப் பிரதானி ஆர்.பி. அபர்ணா சுதன், சக்தி FM நிகழ்ச்சிப்பிரிவு முகாமையாளர் ஞானகுமாரன் கணாதீபன், ஊடகவியலாளர் உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் கலைச்சுடர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்