03-09-2019 | 4:05 PM
Colombo (News 1st) இலங்கை இராணுவத்தின் போர்ப்பயிற்சிகள் இன்று ஆரம்பமாகின.
எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இந்த போர்ப்பயிற்சி இடம்பெறவுள்ளது.
வௌிநாட்டு இராணுவத்தினர் மற்றும் நெறியாளர்கள் 100 பேர், இலங்கை இராணுவ சிப்பாய்கள் 2400 பேர், கடற்படை சிப்பாய்கள் 400 பேர் மற்றும் விமானப்படை சிப்பாய்கள் 200 ப...