2019 கொழும்பு பாதுகாப்பு மாநாடு ஆரம்பம்

2019 கொழும்பு பாதுகாப்பு மாநாடு ஆரம்பம்

2019 கொழும்பு பாதுகாப்பு மாநாடு ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2019 | 12:04 pm

Colombo (News 1st) 2019 கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று (29) ஆரம்பமானது.

இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுகின்றது.

40க்கும் அதிக நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்குபற்றியுள்ளனர்.

சமகால பாதுகாப்பு கள நிலவரங்களில் இராணுவத்தின் சிறப்பு எனும் தொனிப்பொருளில் இந்தத் தடவை இம்மாநாடு இடம்பெறுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்