29-08-2019 | 6:33 PM
Colombo (News 1st) அர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேன உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களையும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த பிணை நிபந்தனையை கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று தளர்த்தினார்.
இதன் பிரகாரம், சந்தேகநபர்கள் ஒவ்வொரு மாதமும் இற...