விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

28 Aug, 2019 | 3:15 pm

நடிகர் விஜயின் நடிப்பில் அட்லியின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வௌியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விஜயின்  64 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகத் தகவல்கள் வௌியாகியுள்ளன.

இந்நிலையில், தளபதி 64 படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், கால்சீட்டை பொறுத்து படத்தில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பதாக விஜய் சேதுபதி கூறியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்