பலி கொடுக்கப்பட்ட 227 சிறுவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு

பலி கொடுக்கப்பட்ட 227 சிறுவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு

பலி கொடுக்கப்பட்ட 227 சிறுவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2019 | 1:39 pm

Colombo (News 1st) கொலம்பியாவின் முன்னாள் சிமு (Chimu) பாரம்பரியத்தில் பயன்படுத்தப்பட்ட தளமொன்றிலிருந்து பலி கொடுக்கப்பட்ட 227 உடல்களின் எச்சங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெருவிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவை உயிர்த் தியாகம் செய்யப்பட்ட குழந்தைகளின் உடல்கள் எனக் கூறப்படுகின்றது.

தலைநகர் லிமாவின் ஹுவான்சகோ நகரிலுள்ள குறித்த பகுதி கடந்த வருடத்திலிருந்து தோண்டப்பட்டு வருகின்றது.

பலி கொடுக்கப்பட்ட சிறுவர்களின் உடல்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பம் இதுவென மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பெரென் கஸ்டில்லோ தெரிவித்துள்ளார்.

சிமு கலாசாரக் கடவுளுக்கு 4 – 14 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் பலி கொடுக்கப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்