உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2019 | 7:46 am

Colombo (News 1st) கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (28) ஆரம்பமாகவுள்ளன.

28 பாடங்களுக்கான விடைத்தாள்கள் இதன்போது திருத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தடவை உயர்தரப்பரீட்சையில், 3 37 704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

நாட்டில், 2 678 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்