அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்: லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்: லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்: லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2019 | 4:16 pm

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றதால் அவர்களைக் கலைப்பதற்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்