யாழ். பல்கலைக்கழக பீடங்களுக்கு விசேட விடுமுறை

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் விசேட விடுமுறை

by Staff Writer 27-08-2019 | 12:14 PM
Colombo (News 1st) யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை, யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்