யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் விசேட விடுமுறை

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் விசேட விடுமுறை

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் விசேட விடுமுறை

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2019 | 12:14 pm

Colombo (News 1st) யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை, யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்