தங்கத்தின் விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலை அதிகரிப்பு

by Staff Writer 27-08-2019 | 1:33 PM
Colombo (News 1st) தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 40 இந்திய ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு பவுன் 29,520 இந்திய ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.