27-08-2019 | 4:48 PM
அமேசான் காடுகளை பாதுகாக்க ஹொலிவுட் நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ 5 மில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளார்.
பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகள், உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்கின்றத...