ஜா எல நகர சபையின் செயலாளர் பணிநீக்கம்

ஜா எல நகர சபையின் செயலாளர் பணிநீக்கம்

by Staff Writer 26-08-2019 | 3:13 PM
Colombo (News 1st) ஜா எல நகர சபையின் செயலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் 2019 ஏப்ரல் வரை அவர் வத்தளை - மாபோலை நகர சபை செயலாளராக பதவி வகித்த காலப்பகுதியில், நிறுவனத்தின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.