பளையில் வெடிபொருட்கள் மீட்பு

பளையில் வெடிபொருட்கள் மீட்பு

பளையில் வெடிபொருட்கள் மீட்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

26 Aug, 2019 | 9:26 pm

Colombo (News 1st) பளை – கரந்தாய் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த AK – 47 ரக துப்பாக்கி ஒன்று, 2 மெகசின்கள், 120 ரவைகள், 11 கைக்குண்டுகள் மற்றும் PE 10 வகையிலான வெடிமருந்துகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரிக்கப்படும் பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வௌியிட்ட தகவல்களுக்கமைய இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்