பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2019 | 4:05 pm

Colombo (News 1st) சம்பள முரண்பாடுகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக, பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த குழு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த குழுவின் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (26) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த குழு பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்