ஜா எல நகர சபையின் செயலாளர் பணிநீக்கம்

ஜா எல நகர சபையின் செயலாளர் பணிநீக்கம்

ஜா எல நகர சபையின் செயலாளர் பணிநீக்கம்

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2019 | 3:13 pm

Colombo (News 1st) ஜா எல நகர சபையின் செயலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு முதல் 2019 ஏப்ரல் வரை அவர் வத்தளை – மாபோலை நகர சபை செயலாளராக பதவி வகித்த காலப்பகுதியில், நிறுவனத்தின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்