சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் 

சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் 

சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் 

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2019 | 6:31 pm

Colombo (News 1st) தெஹிவளை முதல் கொள்ளுப்பிட்டி வரையிலான கரையோர வீதியின் பம்பலப்பிட்டி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கொழும்பு நோக்கி வருகின்ற வாகனங்களை காலி வீதியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, காலி நோக்கி செல்லும் வாகனங்களை டுப்லிகேஷன் வீதியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்