26-08-2019 | 5:00 PM
Colombo (News 1st) பிரான்ஸில் இடம்பெற்ற G 7 மாநாட்டில், முன்னறிவிப்பு ஏதுமின்றி ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் கலந்துகொண்ட இம் மாநாடு பியரிட்ஸில் நடைபெற்றது.
ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில், மாந...