இலங்கைத் தேயிலை ஊக்குவிப்பு குறித்த பிரசாரம் நாளை

இலங்கைத் தேயிலை ஊக்குவிப்பு குறித்த பிரசாரம் நாளை ஆரம்பம்

by Staff Writer 25-08-2019 | 3:06 PM
Colombo (News 1st) இலங்கைத் தேயிலையை உலகளாவிய ரீதியில் ஊக்குவிக்கும் பிரசாரம் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் நாளை (26) ஆரம்பமாகவுள்ளது. இந்த ஊக்குவிப்பு செயற்றிட்டம் 12 நாடுகளில் செயற்படுத்தப்படவுள்ளது. இதற்காக 4.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.