தென் கொரிய கடற்படைப் பயிற்சிகளை நிறுத்துமாறு ஜப்பான் வலியுறுத்தல்

தென் கொரிய கடற்படைப் பயிற்சிகளை நிறுத்துமாறு ஜப்பான் வலியுறுத்தல்

தென் கொரிய கடற்படைப் பயிற்சிகளை நிறுத்துமாறு ஜப்பான் வலியுறுத்தல்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

25 Aug, 2019 | 5:55 pm

Colombo (News 1st) தென் கொரியவினால் சர்ச்சைக்குரிய டகேஷிமா தீவுகளில் முன்னெடுக்கப்படும் கடற்படைப் பயிற்சிகளை முடிவிற்குக் கொண்டுவருமாறு ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.

தென் கொரியாவின் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது எனவும் கடற்படைப் பயிற்சிகளை முடிவிற்குக் கொண்டுவருமாறு ஜப்பானிய வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தென் கொரிய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள டகேஷிமா தீவுகளுக்கு ஜப்பான் உரிமைகோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்