இலங்கைத் தேயிலை ஊக்குவிப்பு குறித்த பிரசாரம் நாளை ஆரம்பம்

இலங்கைத் தேயிலை ஊக்குவிப்பு குறித்த பிரசாரம் நாளை ஆரம்பம்

இலங்கைத் தேயிலை ஊக்குவிப்பு குறித்த பிரசாரம் நாளை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2019 | 3:06 pm

Colombo (News 1st) இலங்கைத் தேயிலையை உலகளாவிய ரீதியில் ஊக்குவிக்கும் பிரசாரம் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் நாளை (26) ஆரம்பமாகவுள்ளது.

இந்த ஊக்குவிப்பு செயற்றிட்டம் 12 நாடுகளில் செயற்படுத்தப்படவுள்ளது.

இதற்காக 4.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்