25-08-2019 | 3:38 PM
Colombo (News 1st) இந்தத் தடவை G 7 மாநாடு பிரான்ஸின் பியாரிட்ஸ் நகரில் ஆரம்பமானது.
பொருளாதாரம், அரசியல், வௌியுறவுத்துறை, சுற்றுசூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இந்தத் தடவை G 7 மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியா, அவுஸ்திரேலியா, சிலி உள்ளிட்ட...