கேகாலை விவசாயிகளின் உற்பத்திகளை விற்பனை நிலையங்களினூடாக சந்தைப்படுத்த தீர்மானம்

கேகாலை விவசாயிகளின் உற்பத்திகளை விற்பனை நிலையங்களினூடாக சந்தைப்படுத்த தீர்மானம்

கேகாலை விவசாயிகளின் உற்பத்திகளை விற்பனை நிலையங்களினூடாக சந்தைப்படுத்த தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2019 | 4:28 pm

Colombo (News 1st) கேகாலை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் உற்பத்திகளை விற்பனை நிலையங்களினூடாக சந்தைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் உற்பத்திகள் மூன்றாம், நான்காம் தரப்பினரால் கொள்வனவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் போது ஏற்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 11 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்