24-08-2019 | 7:35 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக நடத்தப்பட்ட கணக்காய்வின் மூலம் கிரிக்கெட் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட ''Cricket Aid'' எனும் நிறுவனம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
2017 ஆம் ஆண்டு வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சிங்கப்பூரிலிருந்து உதவியாக 12,600 க...