23-08-2019 | 5:11 PM
Colombo (News 1st) தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது, பயங்கர...