மீள்திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன

by Staff Writer 22-08-2019 | 4:40 PM
Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன. www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக மீள்திருத்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகளில் ஏதேனும் குளறுபடிகள் காணப்படும் பட்சத்தில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு நேரடியாக அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 011 2 78 42 08, 011 2 78 45 37, 011 3 18 83 50 அல்லது 011 3 14 03 14 ஆகிய தொலைபேசி இலங்கங்களூடாக அறிவிக்க முடியும்