புதிய இறப்பர் செய்கையை ஆரம்பிக்கத் தீர்மானம்

புதிய இறப்பர் செய்கையை ஆரம்பிக்கத் தீர்மானம்

புதிய இறப்பர் செய்கையை ஆரம்பிக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2019 | 1:11 pm

Colombo (News 1st) பழைய இறப்பர் செய்கைகளை அழித்து புதிய இறப்பர் செய்கையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்கையாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுப்பதனூடாக இறப்பர் உற்பத்தித் துறையை மேம்படுத்தவுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

புதிய இறப்பர் செய்கைக்காக ஹெக்டேயர் ஒன்றுக்கு 3 50, 000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்