சூடானின் புதிய பிரதமராக அப்தல்லா ஹம்டொக் நியமனம்

சூடானின் புதிய பிரதமராக அப்தல்லா ஹம்டொக் நியமனம்

சூடானின் புதிய பிரதமராக அப்தல்லா ஹம்டொக் நியமனம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

22 Aug, 2019 | 11:00 am

Colombo (News 1st) சூடானின் புதிய பிரதமராக அப்தல்லா ஹம்டொக் (Abdalla Hamdok) நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார சர்ச்சைகளைத் தீர்ப்பது மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுப்பதாக, புதிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

சூடானின் இடைக்கால இராணுவ சபையின் தலைவர் லெப்டினன் ஜெனரல் அப்தெல் ஃபத்தாஹ் அப்தெல்ரஹ்மான் புர்ஹான் புதிதாக நிறுவப்பட்ட இறையாண்மை சபையின் தலைவராக பதவியேற்றமையைத் தொடர்ந்து ஹம்டொக், பிரதமராக பதவி ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்