கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவிப்பு

கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவிப்பு

கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2019 | 5:40 pm

Colombo (News 1st) சில கடல் பிரதேசங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரிப்பதால், புத்தளம் முதல் மன்னார் , காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களும் மாத்தறை கடற்பிராந்தியங்களும் கொந்தளிப்பாக இருக்கும் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் அப்பகுதியில் இருந்து 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்