மக்கள் சக்தியின் மக்கள் மன்றம்: 3ஆம் நாள் இன்று

மக்கள் சக்தியின் மக்கள் மன்றம்; மூன்றாம் நாள் இன்று

by Staff Writer 21-08-2019 | 6:59 AM
Colombo (News 1st) மக்கள் சக்தி கிராமத்திற்கு கிராமம் - மக்கள் மன்றம் செயற்றிட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று (21) இடம்பெறவுள்ளன. குரலற்ற மக்களின் பிரச்சினைகளை பொது அரங்கிற்குக் கொண்டுவரும் நோக்குடன் கிராமத்திற்கு கிராமம் - மக்கள் மன்றம் தனது செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.

ஏனைய செய்திகள்