ரஜினியுடன் நடிக்கும் குட்டி மானஸ்வி

ரஜினியுடன் நடிக்கும் குட்டி மானஸ்வி

ரஜினியுடன் நடிக்கும் குட்டி மானஸ்வி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Aug, 2019 | 2:47 pm

குழந்தை நட்சத்திரமான மானஸ்வி, ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

நயன்தாராவின் நடிப்பில் வௌியாகிய இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாகத் தனது பிரமிக்கத்தக்க நடிப்பை வௌிப்படுத்தியிருந்தவரே மானஸ்வி.

இதனையடுத்து, பல படங்களில் நடித்துவந்த மானஸ்வி, தற்போது ரஜினியின் நடிப்பில் உருவாகி வருகின்ற ‘தர்பார்’ படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இவர் நடிகர் கொட்டாச்சியின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்