மக்கள் சக்தியின் மக்கள் மன்றம்; மூன்றாம் நாள் இன்று

மக்கள் சக்தியின் மக்கள் மன்றம்; மூன்றாம் நாள் இன்று

மக்கள் சக்தியின் மக்கள் மன்றம்; மூன்றாம் நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2019 | 6:59 am

Colombo (News 1st) மக்கள் சக்தி கிராமத்திற்கு கிராமம் – மக்கள் மன்றம் செயற்றிட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று (21) இடம்பெறவுள்ளன.

குரலற்ற மக்களின் பிரச்சினைகளை பொது அரங்கிற்குக் கொண்டுவரும் நோக்குடன் கிராமத்திற்கு கிராமம் – மக்கள் மன்றம் தனது செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்