21-08-2019 | 4:02 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை விசேட தெரிவுக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன...