வறட்சியுடனான வானிலை தொடர்பிலான விசேட விவாதம் இன்று

வறட்சியுடனான வானிலை தொடர்பிலான விசேட விவாதம் இன்று

வறட்சியுடனான வானிலை தொடர்பிலான விசேட விவாதம் இன்று

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2019 | 8:02 am

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியுடனான வானிலை தொடர்பில் இன்று (20) பாராளுமன்றத்தில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

வறட்சி குறித்து மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வறட்சி மற்றும் அதற்காக வழங்கப்படும் இழப்பீடுகள் குறித்து வினாக்கள் தொடுக்கப்படவுள்ளதுடன், விவாதங்கள் இடம்பெறவுள்ளதாகவும் நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்