நெல்லின் உத்தரவாத விலை அதிகரிப்பு

நெல்லின் உத்தரவாத விலை அதிகரிப்பு

நெல்லின் உத்தரவாத விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2019 | 8:23 am

Colombo (News 1st) நெல்லின் உத்தரவாத விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் பீ ஹரிசன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் ஒரு கிலோ நாடு வகை நெல்லின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படும் பட்சத்தில் , 43 ரூபா உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்