கேன் வில்லியம்சன், அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணியில் சந்தேகம்

கேன் வில்லியம்சன், அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணியில் சந்தேகம்

கேன் வில்லியம்சன், அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணியில் சந்தேகம்

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2019 | 2:04 pm

Colombo (News 1st) நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் இலங்கை அணியின் அகில தனஞ்சய ஆகியோரின் பந்துவீச்சு குறித்து எதிர்வரும் 14 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

இருவரின் பந்துவீச்சுப் பாணி தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதால், எதிர்வரும் 18 ஆம் திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்