509 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி

509 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி

509 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2019 | 6:38 pm

Colombo (News 1st) இந்தத் தடவை 43 000 ஹெக்யேர் நிலப்பரப்பில் மேலதிக உணவுப்பயிர் உற்பத்தி செய்யப்படும் என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலதிக உற்பத்தி பயிர்களை இறக்குமதி செய்யப்படுவதைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இதற்கு மேலதிகமாக 72 முக்கிய நீர்த்தேக்கங்களுக்கு அண்மையில் 509 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி செய்யப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்