English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
19 Aug, 2019 | 4:25 pm
Colombo (News 1st) அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கத்லீன் பபினியூக்ஸ் பிளான்கோ (Kathleen Babineaux Blanco) தமது 76 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
புற்றுநோய்த் தாக்கம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
லூசியானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக 2004 ஆம் ஆண்டில் இவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
கத்லீன் பிளன்கோ ஆளுநராக கடமையாற்றிய காலத்திலேயே கத்தரீனா சூறாவளி, லூசியானா மாநிலத்தைத் தாக்கியிருந்தது.
இந்தச் சூறாவளியானது 1800 இற்கும் அதிகமானோர் உயிரிழக்கவும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயரவும் காரணமாக அமைந்தது.
இந்த விடயம் தொடர்பில் கத்லீன் பபினியூக்ஸ் பிளான்கோ உள்ளிட்ட அரசியல்வாதிகள் மந்தகதியில் நடவடிக்கை மேற்கொண்டதாக விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
21 Jan, 2021 | 03:14 PM
20 Jan, 2021 | 10:46 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS