ரன்தெம்பே கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

ரன்தெம்பே கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 18-08-2019 | 11:46 AM
Colombo (News 1st) அம்பலன்தொட - ரன்தெம்பே கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடலில் குளிக்கச்சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ரன்தெம்பே - விஜய மாவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.