ரன்தெம்பே கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

ரன்தெம்பே கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

ரன்தெம்பே கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2019 | 11:46 am

Colombo (News 1st) அம்பலன்தொட – ரன்தெம்பே கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடலில் குளிக்கச்சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ரன்தெம்பே – விஜய மாவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்