ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2019 | 8:20 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

Sajith Premadasa Generation அணியினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு – கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் ஆரம்பமான பேரணி, கல்லடி பாலம் வரை பயணித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்