உலகின் மிக அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷன்!

உலகின் மிக அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷன்!

உலகின் மிக அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷன்!

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2019 | 5:19 pm

உலகின் மிக அழகிய ஆண் பட்டத்தை பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் வென்றுள்ளார்.

நடிகர் கிறிஸ் இவான்ஸ், கால்பந்து வீரர் டேவிட் பெக்கம், நடிகர் ராபர்ட் பேட்டின்சன் போன்றோரைத் தோற்கடித்து இப்பட்டத்தை வென்றுள்ளார் ஹிருத்திக்.

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று உலகின் மிக அழகிய ஆண் என்ற பட்டத்தை பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்