17-08-2019 | 5:08 PM
Colombo (News 1st) கேரளாவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. அதிக அளவாக, மலப்புரம் மாவட்டத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் கடந்த 8 ஆம் திகதி பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பும், நிலச்ச...